மடிக்கணினி கேட்டு

img

மடிக்கணினி கேட்டு போராடிய மாணவர்களை மிரட்டிய ஆளுங்கட்சியினர்

நாகை மாவட்டம், சீர்காழி வட்டம், நாங்கூர் அரசினர் மேல்நிலைப்பள்ளியில் இலவச மடிக்கணினி வழங்கிட வலியுறு த்தியும், அடிப்படை வசதி செய்து தரக்கே ட்டும், நன்கொடை என்ற பெயரில் கட்டாய மாக வசூலித்துள்ள ரூ.1000 முதல் 3000 வரையிலான கட்டணத்தை திருப்பி வழங்கிட வலியுறுத்தியும் பள்ளியின் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  

img

மடிக்கணினி கேட்டு மாணவர்கள் மறியல்

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே உள்ள ஆலவயலில் 2017-18ஆம் கல்வியாண்டில் பன்னிரண்டாம் வகுப்பு பயின்ற மாணவர்களுக்கு இதுவரை அரசின் இலவச மடிக்கணினி வழங்கவில்லை.

img

மடிக்கணினி கேட்டு மாணவர்கள் சாலைமறியல்

தாராபுரம் அருகே இலவச மடிக் கணினி கேட்டு மாணவர்கள் புதனன்று சாலைமறியல் போராட்டத்தில் ஈடு பட்டனர். தாராபுரம் அடுத்துள்ள தளவாய் பட்டிணத்தில் உள்ள அரசினர் மேல்நிலைப் பள்ளியில் 2017 ஆம் ஆண்டு பிளஸ் 2  படித்த மாணவர்கள்  தாராபுரம் உடுமலை  சாலையில் மடிக்கணினி கேட்டு திடீர்  சாலைமறியல் போராட்டத்தில் ஈடு பட்டனர்.

img

மடிக்கணினி கேட்டு மாணவர்கள் மறியல்

புதுக்கோட்டை மாவ ட்டம் கறம்பக்குடி அரசு ஆண்கள் மேல்நிலைப்ப ள்ளியில் கடந்த ஆண்டு மாணவர்களுக்கு மடிக்கணினி வழ ங்கப்படாததைக் கண்டித்து திங்கள் கிழமையன்று சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.